நீங்கள் தேடியது "Kiren Rijiju"
30 Oct 2019 6:17 PM IST
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஆடுகளம் : திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஆடுகளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
29 Aug 2019 3:06 PM IST
ஃபிட் இந்தியா இயக்கம் : பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்வதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
27 Aug 2019 12:11 PM IST
பள்ளி மாணவர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசம் - விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வியப்பு
பள்ளி சீருடையில் மாணவரும், மாணவியும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் வருவது போல் சாலையில் சாகசம் செய்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
19 Jun 2018 7:05 AM IST
அரசு பேருந்தில் ஹிந்தியில் பெயர்பலகை - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
அரசுபேருந்தின் பெயர்பலகை ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது தமிழ் ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



