பள்ளி மாணவர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசம் - விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வியப்பு

பள்ளி சீருடையில் மாணவரும், மாணவியும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் வருவது போல் சாலையில் சாகசம் செய்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
பள்ளி மாணவர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசம் - விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வியப்பு
x
பள்ளி சீருடையில் மாணவரும், மாணவியும், ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் வருவது போல், சாலையில் சாகசம் செய்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இருவரும் இயற்கையாகவே திறமையானவர்கள் என பாராட்டியுள்ளார். இருவரையும் யாராவது தன்னிடம் நேரில் அழைத்து வந்தால், அகாடமியில் சேர்ந்து முறையாக ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற உதவுவதாக கிரண் ரிஜிஜூ உறுதி அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்