அரசு பேருந்தில் ஹிந்தியில் பெயர்பலகை - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி

அரசுபேருந்தின் பெயர்பலகை ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது தமிழ் ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசு பேருந்தில் ஹிந்தியில் பெயர்பலகை - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
x
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொழிற்பேட்டைக்கு செல்லும் அரசுபேருந்தின் பெயர்பலகை ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது தமிழ் ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் உலா வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்