நீங்கள் தேடியது "TN schools"
9 Oct 2023 8:14 AM IST
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படும் பள்ளிகள்
13 Nov 2022 7:29 PM IST
#Breaking : மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | TN Schools
14 Jun 2022 11:33 AM IST
வகுப்பறையில் செல்போன்அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி... மாணவர்களுக்கு எச்சரிக்கை...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்...
13 Jun 2022 11:12 AM IST
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்..!
பள்ளிக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளர்...
12 Jun 2022 8:12 PM IST
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
9 Jun 2022 1:19 PM IST
LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்...
31 May 2022 11:15 AM IST
9ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து - பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்
21 March 2020 1:19 PM IST
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
15 March 2020 1:14 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 March 2020 7:00 PM IST
"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா" - விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 March 2020 4:33 PM IST
"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா"- விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
28 Feb 2020 1:19 AM IST
10,11,மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - 12,000 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைப்பு
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 12 ஆயிரம் பேர் கொண்ட, பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.



