தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்..!

பள்ளிக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்க‌க் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளர்...
x

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

பள்ளிக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்க‌க் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளர். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற லிங்க் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தகங்கள், சீருடை எல்லாம் 20 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி சீறுடையில் மாற்றும் எதுவும் இல்லை என்றும் கூறினார். பள்ளிக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்க‌கூடாது என்றும் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்