வகுப்பறையில் செல்போன்அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி... மாணவர்களுக்கு எச்சரிக்கை...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்...
x

வகுப்பறையில் செல்போன்அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி... மாணவர்களுக்கு எச்சரிக்கை...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்