சந்திரயான் 2 விண்கலம் எடுத்த பூமியின் 5 புகைப்படங்கள் - அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது இஸ்ரோ

நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-இரண்டு விண்கலம் விண்ணில் இருந்து பூமியை புகைப்படமெடுத்து அனுப்பியுள்ளது.
சந்திரயான் 2 விண்கலம் எடுத்த பூமியின் 5 புகைப்படங்கள் - அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது இஸ்ரோ
x
நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-இரண்டு விண்கலம்  விண்ணில் இருந்து பூமியை புகைப்படமெடுத்து அனுப்பியுள்ளது. விண்கலத்தில் உள்ள எல்-ஐ-4 கேமரா மூலம் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட பூமியின் 5புகைப்படங்களை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சந்திரயான் 2 விண்கலம் வரும் செப்டம்பர் 7ம்தேதி நிலவில் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்