108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் நடிகை ரகுல் பிரீத் சிங்

ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் தாம் ஒரே நாளில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்வதாக நடிகை ராகுல் பிரித் சிங் தெரிவித்துள்ளார்.
108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் நடிகை ரகுல் பிரீத் சிங்
x
ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் தாம் ஒரே நாளில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்வதாக நடிகை ராகுல் பிரித் சிங் தெரிவித்துள்ளார்.  சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். யோகா பிரியரான இவர், ஒரே நாளில் 108 முறை சூர்ய நமஸ்காரம் செய்வதாகவும், இதனால் உடல் வலுப்பெற்று சீராக இயங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்