பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படம் : தேர்தல் ஆணையத்தில் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'பிரதமர் மோடி' என்ற திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகிறது.
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படம் : தேர்தல் ஆணையத்தில் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம்
x
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'பிரதமர் மோடி' என்ற திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகிறது. தேர்தல் நேரத்தில் இந்த படத்தை வெளியிட கூடாது என்று காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து, படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங், மற்றும் நடிகர் விவேக் ஓபராய், ஆகியோர், தேர்தல் ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்