நீங்கள் தேடியது "பாண்டவர் அணி"

நடிகர் சங்கத்தில் காலம் காலமாக பிரச்சனை உள்ளது - விஜய் சேதுபதி
11 Jun 2019 11:13 PM GMT

"நடிகர் சங்கத்தில் காலம் காலமாக பிரச்சனை உள்ளது" - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்றது.

ரஜினி, கமல் ஆதரவு - வதந்தி பரப்ப வேண்டாம் - விஷால்
11 Jun 2019 1:12 PM GMT

ரஜினி, கமல் ஆதரவு - வதந்தி பரப்ப வேண்டாம் - விஷால்

நடிகர் சங்கத்தில், முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஷால் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

(11/06/2019)சபாஷ் சரியான போட்டி:  நடிகர் சங்க தேர்தல் - லதா VS குட்டி பத்மினி
11 Jun 2019 10:36 AM GMT

(11/06/2019)சபாஷ் சரியான போட்டி: நடிகர் சங்க தேர்தல் - லதா VS குட்டி பத்மினி

(11/06/2019)சபாஷ் சரியான போட்டி: நடிகர் சங்க தேர்தல் - லதா VS குட்டி பத்மினி

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு
10 Jun 2019 12:44 PM GMT

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99 வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்
8 Jun 2019 1:54 PM GMT

நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று முதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட உள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் நானும் போட்டியிடுகிறேன் - நடிகை குஷ்பூ
8 Jun 2019 1:36 PM GMT

"நடிகர் சங்க தேர்தலில் நானும் போட்டியிடுகிறேன்" - நடிகை குஷ்பூ

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நடிகை குஷ்பூ தெரிவித்தார்.

பாண்டவர் அணி சார்பில் வேட்புமனு தாக்கல்...
8 Jun 2019 1:33 PM GMT

பாண்டவர் அணி சார்பில் வேட்புமனு தாக்கல்...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் துவங்கியது.