நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று முதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட உள்ளது.
நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று முதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட உள்ளது. இந்நிலையில், அவர்களை எதிர்த்து போட்டியிடுவது குறித்து பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சென்னை நந்தனத்தில் ஆலோசனை  நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 

Next Story

மேலும் செய்திகள்