"நடிகர் சங்கத்தில் காலம் காலமாக பிரச்சனை உள்ளது" - விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்றது.
விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்றது. விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்சனை காலம் காலமாக இருப்பதாக தெரிவித்தார். நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக தன்னிடம் ஒரு அணி சார்பில் பேசி இருப்பதாகவும், கருத்து ஒத்துப்போனால் அவர்களுக்கு வாக்களிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story