நீங்கள் தேடியது "தீ"
19 Nov 2022 7:51 AM IST
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்... நொடிப்பொழுதில் உயிர் தப்பிய குடும்பம்
21 Feb 2020 3:12 PM IST
சாலையில் சென்ற வேனில் திடீர் தீ விபத்து - லேசான காயத்துடன் உயிர்தப்பிய ஓட்டுனர்
சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Dec 2019 5:03 PM IST
ஆந்திரா: எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
14 Dec 2019 1:56 PM IST
சூடான் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சென்னை திரும்பினர்
சூடான் நாட்டில் சொராமிக் தொழிற்சாலையில் கடந்த வாரம் நடந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது சலீம் மற்றும் பூபாலன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
5 Dec 2019 1:00 AM IST
சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
சூடான் விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
5 Dec 2019 12:53 AM IST
சூடான் தொழிற்சாலை தீ விபத்து : நாகையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Oct 2019 2:43 PM IST
பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆயின.
27 May 2019 12:37 AM IST
பழுதுபார்த்து கொண்டிருந்த போது தீ பற்றி எரிந்த பேருந்து
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பழுதுபார்த்து கொண்டிருந்த போது பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 May 2019 4:47 PM IST
பிரபல சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து...
மீனம்பாக்கத்தில் சினிமா படப்பிடிப்பு மைதானத்தில் உள்ள அரங்குகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Feb 2019 8:00 AM IST
பற்றி எரியும் காட்டு தீ - தீயணைப்பு பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் காட்டு தீயை அணைக்கும் பணியில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
22 Jun 2018 8:42 AM IST
சென்னை விமான நிலைய திசை காட்டும் கருவி நிலையத்தில் தீ விபத்து
சென்னை விமான நிலையத்திற்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.


