பழுதுபார்த்து கொண்டிருந்த போது தீ பற்றி எரிந்த பேருந்து

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பழுதுபார்த்து கொண்டிருந்த போது பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழுதுபார்த்து கொண்டிருந்த போது தீ பற்றி எரிந்த பேருந்து
x
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பழுதுபார்த்து கொண்டிருந்த போது பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில், தனியார் பேருந்து பழுதுபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியதில் அருகிலிருந்த கார் மற்றும் மினி வேன் ஒன்றும் தீக்கு இரையாகின. வெல்டிங் செய்தபோது வெளிவந்த  தீப்பொறியே விபத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்