நீங்கள் தேடியது "protection"

பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
31 Oct 2020 1:06 PM GMT

பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ்
8 Nov 2019 2:29 PM GMT

சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு பிரிவின் 'இசட்' பிளஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலனுடன் இளம்பெண் காவல்நிலையத்தில் தஞ்சம்
17 Oct 2019 8:49 AM GMT

காதலனுடன் இளம்பெண் காவல்நிலையத்தில் தஞ்சம்

சென்னை அடுத்த மாதவரம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு
29 Jun 2019 2:22 AM GMT

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் ஆணவ கொலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பழநி கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட இடைக்கால தடை
26 Jun 2019 12:45 PM GMT

பழநி கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட இடைக்கால தடை

பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

பழுதுபார்த்து கொண்டிருந்த போது தீ பற்றி எரிந்த பேருந்து
26 May 2019 7:07 PM GMT

பழுதுபார்த்து கொண்டிருந்த போது தீ பற்றி எரிந்த பேருந்து

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பழுதுபார்த்து கொண்டிருந்த போது பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

(03/04/2019) ஆயுத எழுத்து : நடுநிலையுடன் நடைபெறுமா தேர்தல்..?
3 April 2019 5:06 PM GMT

(03/04/2019) ஆயுத எழுத்து : நடுநிலையுடன் நடைபெறுமா தேர்தல்..?

(03/04/2019) ஆயுத எழுத்து : சிறப்பு விருந்தினராக: நரேஷ் குப்தா, தேர்தல் அதிகாரி(ஓய்வு) //சரவணன், திமுக //அருணன், சிபிஎம் //நாராயணன், பா.ஜ.க //மருது அழகுராஜ், அதிமுக

(02/02/2019) ஆயுத எழுத்து - பட்ஜெட் : மக்கள் நலனா..? அரசியல் நலனா..?
2 Feb 2019 5:22 PM GMT

(02/02/2019) ஆயுத எழுத்து - பட்ஜெட் : மக்கள் நலனா..? அரசியல் நலனா..?

(02/02/2019)ஆயுத எழுத்து - பட்ஜெட் : மக்கள் நலனா..? அரசியல் நலனா..?..சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // கோமல் அன்பரசன், பத்திரிகையாளர் // டாக்டர் ஸ்ரீதர், அதிமுக

ஒரு நாள் கூட வாழாமல் கணவன் தற்கொலை : உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி...
29 Dec 2018 10:06 AM GMT

ஒரு நாள் கூட வாழாமல் கணவன் தற்கொலை : உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி...

திருவெறும்பூர் அருகே திருமணம் செய்து ஒரு நாள் கூட வாழாமல் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவி தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.