சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு பிரிவின் 'இசட்' பிளஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு பிரிவின் 'இசட்' பிளஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனியா காந்தி, ராகுல் , பிரியங்கா ஆகியோருக்கு தற்போது சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில்,  அது விலக்கிக் கொள்ளப்பட்டு, பயிற்சி பெற்ற மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்