நீங்கள் தேடியது "சோனியா காந்தி"
3 Oct 2022 7:58 AM IST
ராகுல் காந்தியின் நடை பயணத்தில் இணைகிறார் சோனியா காந்தி
8 Nov 2019 7:59 PM IST
சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு பிரிவின் 'இசட்' பிளஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
11 Aug 2019 11:13 AM IST
சோனியா தேர்வுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
7 Oct 2018 2:23 PM IST
"அரசியலில் நான் 8 மாத குழந்தை, சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம்" - கமல்ஹாசன்
தமிழ் மரபணுவை மாற்ற நினைக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
20 Sept 2018 4:02 AM IST
அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்
அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
22 Jun 2018 11:01 AM IST
"அரசியலில் என்னுடைய பாதையை நானே முடிவு செய்வேன்" - கமல்ஹாசன்
காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் சந்திப்பு -"மரியாதை நிமித்தமானது" என விளக்கம்
21 Jun 2018 8:08 PM IST
கமலை வைத்து காய் நகர்த்துகிறதா காங்கிரஸ் ..?
சோனியா காந்தி, ராகுல் காந்தி உடனான கமல்ஹாசன் சந்திப்பு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
21 Jun 2018 4:23 PM IST
காங். தலைவர்களுடன் கமல் சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் விளக்கம்
"தேர்தல் நேரங்களில் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது யதார்த்தமானது" - திருநாவுக்கரசர்
21 Jun 2018 12:46 PM IST
உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
யாரை வேண்டுமானாலும் கமல் சந்திக்கலாம், அது அவரது உரிமை - அமைச்சர் ஜெயக்குமார்
21 Jun 2018 12:01 PM IST
தமிழக அரசியல் சூழல் குறித்து சோனியா காந்தியுடன் பேசினேன் - கமல் பேட்டி
தமிழகத்தில் நிலவும் அரசியல் அவலங்கள் குறித்து சோனியாகாந்தியுடன் பேசியதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்





