"அரசியலில் என்னுடைய பாதையை நானே முடிவு செய்வேன்" - கமல்ஹாசன்

காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் சந்திப்பு -"மரியாதை நிமித்தமானது" என விளக்கம்
அரசியலில் என்னுடைய பாதையை நானே முடிவு செய்வேன் - கமல்ஹாசன்
x
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் அரசியலில் ஒரு வழிப்பாதையில் செல்கிறேன் என்று அர்த்தமில்லை என்றும், அரசியலில் என்னுடைய பாதையை நான் முடிவு செய்வேன் என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்