காங். தலைவர்களுடன் கமல் சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் விளக்கம்

"தேர்தல் நேரங்களில் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது யதார்த்தமானது" - திருநாவுக்கரசர்
காங். தலைவர்களுடன் கமல் சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் விளக்கம்
x
தேர்தல் வரும் நேரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்துக் கொள்வது யதார்த்தமானது தான் என்றும்,  சோனியா காந்தியை கமல்ஹாசன் சந்தித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்