நீங்கள் தேடியது "Breaking Sonia Gandhi Family"

சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ்
8 Nov 2019 2:29 PM GMT

சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு பிரிவின் 'இசட்' பிளஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.