சூடான் தொழிற்சாலை தீ விபத்து : நாகையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
பதிவு : டிசம்பர் 05, 2019, 12:53 AM
சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கடந்த 8 மாதத்திற்கு முன்னர் சூடான் நாட்டில் உள்ள ஷீலா செராமிக் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு நடந்த விபத்தில் ராமலிங்கம் உள்ளிட்ட 23 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.இறந்த போன ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தமிழக அரசும் உதவிட வேண்டுமென அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1680 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

224 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

188 views

பிற செய்திகள்

மின்வாரிய கேங்மேன் பணிக்கு நேரடி நியமனம் : கேங்மேன் பணிக்கு முதல்முறையாக பெண்கள் தேர்வு

தமிழக மின்வாரிய கேங்மேன் உடற்தகுதி தேர்வில், முதன் முதலாக 3 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

18 views

உடல்நலம் சரியில்லாத பேரறிவாளனின் தந்தை : உடனிருந்து தந்தையை கவனித்து வரும் பேரறிவாளன்

ஒரு மாதம் பரோலில் வந்துள்ள ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன், நாட்ராம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை குயில்தாசனை உடன் இருந்து கவனித்து வருகிறார்.

5 views

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி தி.மு.க. மனு : இன்று விசாரணை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில், திமுக மனு தாக்கல் செய்து உள்ளது.

59 views

கிரிக்கெட்டை போல் செஸ்க்கும் ஐ.பி.எல். போட்டி

கிரிக்கெட்டை போல் சதுரங்க விளையாட்டுக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார்.

71 views

ஒரே நேரத்தில் விளையாட்டு பயிற்சி, யோகா : பல்வேறு இடங்களில் 1.42 லட்சம் பேர் பங்கேற்பு

தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் சார்பில் நாடு முழுவதும் 1 புள்ளி 42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில், 7 நிமிடங்களில் விளையாட்டு பயிற்சி மற்றும் யோகா செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

3 views

சேலம் மாணவ - மாணவிகள் உலக சாதனை முயற்சி : 15 நிமிடங்களில் 40 யோகாசனங்களை செய்து அசத்தல்

சேலம் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் உலக சாதனை முயற்சியாக 15 நிமிடத்தில் 40 யோகசனங்களை செய்து அசத்தினர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.