நீங்கள் தேடியது "Sudan Fire Accident"

சூடான் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சென்னை திரும்பினர்
14 Dec 2019 8:26 AM GMT

சூடான் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சென்னை திரும்பினர்

சூடான் நாட்டில் சொராமிக் தொழிற்சாலையில் கடந்த வாரம் நடந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது சலீம் மற்றும் பூபாலன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

சூடான் தீ விபத்து : இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர வேண்டும் - டி.ஆர். பாலு
5 Dec 2019 9:04 AM GMT

சூடான் தீ விபத்து : "இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர வேண்டும்" - டி.ஆர். பாலு

சூடான் தீ விபத்தில் இறந்த 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்களின் உடல்களை, விரைவாக இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி., டி. ஆர். பாலு வலியுறுத்தினார்.

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 3 தமிழர்கள் உள்பட 23 பேர் உயிரிழப்பு
5 Dec 2019 2:21 AM GMT

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 3 தமிழர்கள் உள்பட 23 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 18 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
4 Dec 2019 7:30 PM GMT

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

சூடான் விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : நாகையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
4 Dec 2019 7:23 PM GMT

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : நாகையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.