பற்றி எரியும் காட்டு தீ - தீயணைப்பு பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் காட்டு தீயை அணைக்கும் பணியில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
பற்றி எரியும் காட்டு தீ - தீயணைப்பு பணி தீவிரம்
x
நீலகிரி மாவட்டம்  முதுமலையில் காட்டு  தீயை அணைக்கும் பணியில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். வேட்டை தடுப்பு காவாலர்கள், தீ தடுப்பு காவலர்கள், வன துறையினர், மற்றும் மசினகுடி ஜீப் ஓட்டுனர்கள் உள்ளிட்டோர்  தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடும் புகை மூட்டம் காரணமாக 25 பேருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாயினர். இதனிடையே கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் பகுதியில் காட்டு தீ பரவி வருவதால் ஹெலிகாப்டர் உதவியுடள் தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்