நீங்கள் தேடியது "Waterlevel"

கஜா இருட்டுக்கு டெல்லி ரீசார்ஜ் லைட்டு : ஆர்வமாக வாங்கி செல்லும் மக்கள்
26 Nov 2018 2:37 AM GMT

'கஜா' இருட்டுக்கு டெல்லி 'ரீசார்ஜ் லைட்டு' : ஆர்வமாக வாங்கி செல்லும் மக்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இ​ன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர் மழை எதிரொலி : கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
26 Nov 2018 2:13 AM GMT

தொடர் மழை எதிரொலி : கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையை அடுத்து கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை - 66 அடியை மீண்டும் எட்டியது வைகை அணை
15 Oct 2018 3:21 AM GMT

முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை - 66 அடியை மீண்டும் எட்டியது வைகை அணை

வைகை அணை இன்று காலை 6 மணியளவில் 66 அடியை எட்டியது, இதனை தொடர்ந்து மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆற்றில் மணல் கடத்தல் புகார்
28 Aug 2018 11:36 AM GMT

அமராவதி ஆற்றில் மணல் கடத்தல் புகார்

அமராவதி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
27 July 2018 7:53 AM GMT

"மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு"

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 60,574 கனஅடி நீர்திறப்பு.

தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழை - வேகமாக நிரம்பி வரும் அணைகளின் நீர்மட்டம்
12 July 2018 7:17 AM GMT

தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழை - வேகமாக நிரம்பி வரும் அணைகளின் நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
11 July 2018 10:49 AM GMT

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.