"மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு"

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 60,574 கனஅடி நீர்திறப்பு.
மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
x
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு 61 ஆயிரத்து 291 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரத்து 574 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், நீர்மட்டம் 120 புள்ளி 31 அடியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்