நீங்கள் தேடியது "VOters List in Tamilnadu"

வாக்குப்பதிவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - மாணவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
31 March 2019 3:11 PM GMT

வாக்குப்பதிவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - மாணவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சிதம்பரத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

வங்கி பணம் ரூ.2.5 கோடி பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை
31 March 2019 10:47 AM GMT

வங்கி பணம் ரூ.2.5 கோடி பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை

திருச்சியில் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

சித்திரை திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் - சிறப்பு டி.ஜி.பி. தலைமையில் 6 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை
28 March 2019 9:27 AM GMT

சித்திரை திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் - சிறப்பு டி.ஜி.பி. தலைமையில் 6 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு 19ஆம் தேதியும் நடைபெறுகின்றது.

முன்வைப்புத் தொகையில் ரூ.500 குறைந்தது  : ஏமாற்றத்துடன் திரும்பிய சுயேட்சை வேட்பாளர்
22 March 2019 5:26 AM GMT

முன்வைப்புத் தொகையில் ரூ.500 குறைந்தது : ஏமாற்றத்துடன் திரும்பிய சுயேட்சை வேட்பாளர்

முன்வைப்புத் தொகையில் 500 ரூபாய் குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் திரும்பிச் சென்றார்

ரூ.2 லட்சம் மதிப்புள்ள சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் - உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை
22 March 2019 5:22 AM GMT

ரூ.2 லட்சம் மதிப்புள்ள சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் - உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை

விழுப்புரம் அருகே, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு
20 March 2019 2:43 PM GMT

துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது

வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் - கண்டெய்னர் லாரியும் பறிமுதல்
20 March 2019 8:17 AM GMT

வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் - கண்டெய்னர் லாரியும் பறிமுதல்

குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் செல்போன்கள் என மொத்தம் 107 பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

போலீஸ் சீருடையில் பள்ளி மாணவர்கள் பேரணி - 100% வாக்குப் பதவி குறித்து விழிப்புணர்வு
20 March 2019 7:39 AM GMT

போலீஸ் சீருடையில் பள்ளி மாணவர்கள் பேரணி - 100% வாக்குப் பதவி குறித்து விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ் சீருடையில் பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தினர்

அமமுக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் பிரசாரம் தொடங்கினார்
19 March 2019 12:41 PM GMT

அமமுக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் பிரசாரம் தொடங்கினார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அமமுக வேட்பாளராக சாருபாலா தொண்டமான், அறிவிக்கப்பட்டார்

முதல் முறை வாக்களிக்க உள்ள கிராம‌ம்
19 March 2019 12:33 PM GMT

முதல் முறை வாக்களிக்க உள்ள கிராம‌ம்

கோரக்பூரில் உள்ள ஒரு கிராம மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

மதுரை, தேனி, விருதுநகரில் 70 வாக்கு  மையங்கள் பதற்றமானவை
19 March 2019 12:25 PM GMT

மதுரை, தேனி, விருதுநகரில் 70 வாக்கு மையங்கள் பதற்றமானவை

பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கு பிறகு தகவல்