நீங்கள் தேடியது "VOters List in Tamilnadu"
20 May 2019 7:45 PM IST
மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை : சத்ய பிரதா சாஹூ ஆய்வு
தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
17 May 2019 10:56 PM IST
நாடுமுழுவதும் இதுவரை 3,439.38 கோடி ரூபாய் பணம் பொருள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்
நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து, இன்று வரை மொத்தம் மூவாயிரத்து 439 புள்ளி 38 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2 May 2019 3:56 PM IST
மசூத் அசார் விவகாரம் - பா.ஜ.க.வுக்கு மாயாவதி கண்டனம்
தற்போது தேர்தலுக்காக பா.ஜ.க. அரசு நடந்து கொள்ளும் விதம் கண்டனத்துக்குரியது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
29 April 2019 4:12 PM IST
தேர்தல் தினத்தன்று கூலியுடன் விடுமுறை என அறிவிப்பு - கூலி வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார்
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று 100 நாள் திட்டப்பணியின் கீழ் பணி புரியும் விவசாயிகளுக்கு கூலியுடன் விடுமுறை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
28 April 2019 10:51 AM IST
வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம்
மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
17 April 2019 5:16 PM IST
வாக்கு பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி மும்முரம்
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தென்சென்னை நாடளுமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்றது.
9 April 2019 11:04 AM IST
100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் ரங்கோலி - நமது வாக்கு தேசத்துக்காக என விழிப்புணர்வு வாசகம்
நூறு சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி ஜொலித்த ரங்கோலி கோலங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
9 April 2019 10:58 AM IST
ஒரு தொகுதிக்கு 5 வாக்கு இயந்திரங்களுடன் ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டையும் ஒப்பிட்டு, சரிபார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 April 2019 4:38 PM IST
தேர்தலுக்காக 150 துணை ராணுவ கம்பெனிகள் வருகை - சத்யபிரத சாகு தகவல்
தேர்தல் பாதுகாப்பிற்காக தமிழகத்திற்கு 150 துணை ராணுவ கம்பெனிகள் வருகைத்தர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
4 April 2019 2:58 AM IST
வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார் மனு
வாகன சோதனை என்ற பெயரில் வெள்ளி பொருட்கள் மற்றும் கட்டிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என, அதன் உற்பத்தியாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
4 April 2019 2:53 AM IST
நாடாளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு - கொடி அணிவகுப்பு நடத்திய காவல்துறையினர்
கள்ளக்குறிச்சியில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
31 March 2019 9:32 PM IST
தேர்தல் ஆணையம் விதித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் - சால்வை, மாலைகளை ஏற்க மறுப்பு
தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை கண்டு கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.











