வாக்கு பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி மும்முரம்

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தென்சென்னை நாடளுமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்றது.
வாக்கு பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி மும்முரம்
x
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தென்சென்னை நாடளுமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்றது. சைதாப்பேட்டையில் உள்ள  259 மையங்களுக்கு 777 வாக்குபதிவு எந்திரங்களும், 259 கட்டுபாட்டு கருவியும், 259 விவிபேட் எந்திரமும் அனுப்பி வைக்கப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்