வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார் மனு

வாகன சோதனை என்ற பெயரில் வெள்ளி பொருட்கள் மற்றும் கட்டிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என, அதன் உற்பத்தியாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார் மனு
x
மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில், தேர்தல் பறக்கும் படையினரின் இந்த நடவடிக்கையால், பெரும் பாதிப்புக்குள்ளாவதாக, தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்