வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் - கண்டெய்னர் லாரியும் பறிமுதல்

குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் செல்போன்கள் என மொத்தம் 107 பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் - கண்டெய்னர் லாரியும் பறிமுதல்
x
விழுப்புரம் அருகே ,அயினம்பாளையத்தில் நடந்த வாகன சோதனையில் கண்டெய்னர் லாரி ஒன்றில் , வாஷிங்மெஷின்,பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், அயன்பாக்ஸ், சமையல் கியாஸ் அடுப்பு, குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள்  மற்றும் செல்போன்கள் என மொத்தம் 107 பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தவணை முறையில் பொருட்களை வழங்கும் நிறுவனத்திற்கு அந்த பொருட்களை கொண்டு செல்வதாக ஓட்டுனர் அன்பரசு கூறிய போதும் உரிய ஆவணங்கள் இல்லாத தால் ஆறரை லட்சம்  ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்