நீங்கள் தேடியது "Viral Videos"

இளைஞரை தடியை வைத்து மிரட்டிய பாஜக நிர்வாகி : சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் வீடியோ
26 Dec 2018 9:05 AM GMT

இளைஞரை தடியை வைத்து மிரட்டிய பாஜக நிர்வாகி : சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் பாஜகவை சேர்ந்த முகமது மியான் என்பவர், ஊனமுற்ற இளைஞர் ஒருவரை தடியை வைத்து மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோயில் யானை ஆண்டாள் நெற்றியில் சிலுவை அடையாளம் : வாட்ஸ்அப்பில் பரவிய படத்தால் பரபரப்பு
21 Dec 2018 11:05 AM GMT

கோயில் யானை 'ஆண்டாள்' நெற்றியில் சிலுவை அடையாளம் : வாட்ஸ்அப்பில் பரவிய படத்தால் பரபரப்பு

மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ள கோயில் யானையின் நெற்றியில் சிலுவை அடையாளம் காணப்படும் படத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தாயை துடப்பத்தால் தாக்கும் மகன் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
9 Dec 2018 11:57 AM GMT

தாயை துடப்பத்தால் தாக்கும் மகன் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்

மகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குரங்கு - குழந்தையின் பாசப் போராட்டம் : குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்த குரங்கு
4 Dec 2018 8:27 AM GMT

குரங்கு - குழந்தையின் பாசப் போராட்டம் : குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்த குரங்கு

வட இந்தியாவில் குரங்கு ஒன்று, குழந்தையை கட்டியணைத்து கொண்டு, தாயிடம் தர மறுக்கும் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

கேட் கீப்பர் என்னை தாக்கினார் - அதிமுக எம்.பி போலீசில் புகார்
2 Dec 2018 7:54 PM GMT

கேட் கீப்பர் என்னை தாக்கினார் - அதிமுக எம்.பி போலீசில் புகார்

கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார்.

கர்நாடகா : இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தூக்கி வீசிய கோயில் காளை
1 Dec 2018 4:58 AM GMT

கர்நாடகா : இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தூக்கி வீசிய கோயில் காளை

கர்நாடகா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த சென்ற பெண்ணை கோயில் காளை தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது எப்படி இருக்கு 2.0 - 25.11.2018
25 Nov 2018 7:28 PM GMT

இது எப்படி இருக்கு 2.0 - 25.11.2018

இது எப்படி இருக்கு 2.0 - 25.11.2018

தனது தாயிடம் ஆசி பெற்று விமானத்தை இயக்கிய விமானி : வேகமாக பரவும் காட்சி
23 Nov 2018 9:28 AM GMT

தனது தாயிடம் ஆசி பெற்று விமானத்தை இயக்கிய விமானி : வேகமாக பரவும் காட்சி

விமானியாக முதல் பயணத்தை மேற்கொள்ளும் இளைஞர் ஒருவர், அதே விமானத்தில் பயணம் செய்யும் தனது குடும்பத்தினரிடம் வாழ்த்து பெற்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி : இணையதளங்களில் பரவும் வீடியோ
2 Nov 2018 11:12 AM GMT

காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி : இணையதளங்களில் பரவும் வீடியோ

நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ண‌ன் காலவர் ஒருவரை மிரட்டுவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாயின் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் : பரபரப்பு வீடியோ
28 Oct 2018 1:08 PM GMT

வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாயின் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் : பரபரப்பு வீடியோ

சென்னையில் வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால், நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர் : முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்
27 Oct 2018 6:07 AM GMT

தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர் : முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் தமது தொப்பியை கழற்றி பூட்ஸ் மீது வைத்திருந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

பெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ
22 Oct 2018 9:15 AM GMT

பெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ

பீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.