காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி : இணையதளங்களில் பரவும் வீடியோ
பதிவு : நவம்பர் 02, 2018, 04:42 PM
நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ண‌ன் காலவர் ஒருவரை மிரட்டுவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ண‌ன் காலவர் ஒருவரை மிரட்டுவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைத்து விடுவேன், ஜாக்கிரைதையாக இருந்து கொள் என கடுமையான சொற்களால் காவல்துறை அதிகாரியை மிரட்டும் எம்.பி. கோபாலகிருஷ்ண‌னுக்கு எதிராக பல தரப்பினரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

யானைகள் முகாமில் பொங்கல் விழா : சிறப்பு உணவுகளை உண்டு மகிழ்ந்த யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் உள்ள 24 கும்கி யானைகளுக்கு பொங்கல் வழங்கும் விழா நடைபெற்றது.

16 views

நீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

167 views

நூற்றாண்டு பழமையான நீராவி ரயிலை இயக்க சிறப்பு ரயிலில் வந்த நிலக்கரி...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

137 views

பிற செய்திகள்

வசூல் போட்டியில் பேட்ட vs விஸ்வாசம்

போட்டி போட்டி வசூல் நிலவரத்தை அறிவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்

434 views

அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு

பிப்ரவரி 8-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

15 views

800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

23 views

"அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் வாழ்வில் விளையாடக்கூடாது" - ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

15 views

அரசுப் பள்ளியில் மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயம்...

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.