தாயை துடப்பத்தால் தாக்கும் மகன் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
பதிவு : டிசம்பர் 09, 2018, 05:27 PM
மகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெங்களூரு ஜேபி நகர் பகுதியைச் சேர்ந்த ஜீவன் என்ற இளைஞர் புகை மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். மகனின் தீய பழக்கங்கள் குறித்து அவரது தாய், கல்லூரி நிர்வாகத்திடம் கூறி மகனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவன் தனது தாயை துடைப்பத்தால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ கா​ட்சி பரவியதை தொடர்ந்து, ஜீவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மகனை கொன்றவனை கூலிப்படை மூலம் கொன்ற தாய்...

சென்னையில் மகனை கடத்திச் சென்று கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படையை வைத்து தீர்த்து கட்டிய பெண், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

12917 views

தந்தையை தீயிட்டு கொளுத்தியதாக மகன் மீது புகார்

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக தந்தையை , மகன் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

336 views

கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - ராஜலட்சுமியின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை வழக்கில் கொலையாளி தினேஷ்குமாருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

1176 views

குழந்தைகளுக்காக உயிர் தியாகம் செய்த தாய் - சீனாவில் நெஞ்சை நெகிழ செய்த சம்பவம்...

சீனாவில், தீ விபத்து ஏற்பட்ட 4 மாடி கட்டிடத்தில் இருந்து, தனது இரு குழந்தைகளையும் வெளியே தூக்கி வீசி, தாய் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.

3686 views

பிற செய்திகள்

வங்கியில், போலி நகைகளை வைத்து ரூ.36 லட்சம் மோசடி : நகை மதிப்பீட்டாளர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.36 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

116 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை : 4.5 கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்ததை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

21 views

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.

33 views

வாலாஜாபேட்டை : ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருகோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

17 views

20ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

12 views

ஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு : திமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதி

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.