கர்நாடகா : இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தூக்கி வீசிய கோயில் காளை

கர்நாடகா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த சென்ற பெண்ணை கோயில் காளை தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா : இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தூக்கி வீசிய கோயில் காளை
x
கர்நாடகா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த சென்ற பெண்ணை கோயில் காளை தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்லாரி மாவட்டம் கொட்டூர் கிராமத்தில்  போக்குவரத்து விதிகளை மீறி இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கோயில் காளை, இருசக்கர வாகனத்தில் கடைசியாக அமர்ந்திருந்த பெண்ணை கொம்புகளால் முட்டி தள்ளியது. இதில் அந்த பெண்ணுக்கு கால் எலும்பு முறிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்