நீங்கள் தேடியது "vehicle"

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் - வயதான தம்பதி கண்ணீர் மல்க போராட்டம்
18 Nov 2022 11:17 AM GMT

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் - "வயதான தம்பதி கண்ணீர் மல்க போராட்டம்"

சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்ததை கண்டித்து, தாம்பரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அமர்ந்து வயதான தம்பதி போராட்டம் நடத்தினர்.