"உன்னோட செல்..." - வாகன சோதனையில் தகாத வார்த்தையில் திட்டிய போலீஸ் - இணையத்தில் பரவும் வீடியோ

x

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராம்ராஜ் என்பவர், வாகன சோதனையின் போது வாகனத்தில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளில் திட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்