அதிரடி காட்டிய போலீஸ் ... அடங்காத சாகச பிரியர்களின் 932 வாகனங்கள் பறிமுதல்...

x

புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 360 வழக்குகள் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அச்சுறுத்தல் தரும் வகையில் வாகனம் ஓட்டுதல், மூன்று பேர் அமர்ந்து வாகனம் ஓட்டுதல், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல் என, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுப்பட்டதாக, 572 வழக்குகள் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்