நீங்கள் தேடியது "vaiko"

ம.தி.மு.க.வுக்கும் ஒரு காலம் வரும் - வைகோ
20 Feb 2021 4:51 AM GMT

ம.தி.மு.க.வுக்கும் ஒரு காலம் வரும்" - வைகோ

ம.தி.மு.க.வுக்கும் ஒரு காலம் வரும்" "எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்" நிதியளிப்பு கூட்டத்தில் வைகோ பேச்சு...

முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு : தனி ஈழம் அமைக்க வேண்டும் -வைகோ உறுதி
29 Jan 2021 1:21 PM GMT

முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு : தனி ஈழம் அமைக்க வேண்டும் -வைகோ உறுதி

தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே, லட்சியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தி ஆதிக்க மொழியை அடக்குவோம் - ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அறிக்கை
6 Nov 2020 2:15 PM GMT

"இந்தி ஆதிக்க மொழியை அடக்குவோம்" - ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அறிக்கை

பா.ஜ.க. அரசின் இந்தி ஆதிக்கத் திமிரைக் அடக்குவோம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை
5 Nov 2020 10:31 AM GMT

"விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்" - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு தாலூக்காக்களில் நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களை பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து, அதுதொடர்பான அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது.

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ?
31 Oct 2020 4:09 PM GMT

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ?

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ? - சிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பாஜக // சிவசங்கரி, அதிமுக // வன்னியரசு, விசிக // கலைராஜன், திமுக

(14/10/2020) ஆயுத எழுத்து -  கோட்டையில் யார் கொடி ? விடை சொல்லுமா குமரி ?
14 Oct 2020 4:08 PM GMT

(14/10/2020) ஆயுத எழுத்து - கோட்டையில் யார் கொடி ? விடை சொல்லுமா குமரி ?

(14/10/2020) ஆயுத எழுத்து - கோட்டையில் யார் கொடி ? விடை சொல்லுமா குமரி ? - சிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன், பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // அய்யநாதன், பத்திரிகையாளர்

பொது முடக்கத்தை நீக்குங்கள் - தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
25 Aug 2020 11:06 AM GMT

"பொது முடக்கத்தை நீக்குங்கள்" - தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்கவும், போக்குவரத்து தடையை விலக்கவும் தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
19 Aug 2020 8:39 AM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது.

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை
5 July 2020 1:08 PM GMT

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
5 March 2020 12:35 PM GMT

"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க விமானத்தை அனுப்புங்கள் - வைகோ கோரிக்கை
29 Feb 2020 10:21 AM GMT

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க விமானத்தை அனுப்புங்கள் - வைகோ கோரிக்கை

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க, விமானத்தை அனுப்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டாயப் பாடமாக வேதியியல் நீடிக்க வேண்டும் - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை
28 Feb 2020 8:22 AM GMT

"கட்டாயப் பாடமாக வேதியியல் நீடிக்க வேண்டும்" - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் நீடிக்க வேண்டும் என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.