BREAKING || மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி உடல் ஒப்படைப்பு... பதறிப்போய் உடனடியாக விரையும் வைகோ

x
  • மதிமுக எம்.பி. கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.
  • கோவை தனியார் மருத்துவமனையில் இருந்து பெருந்துறை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.
  • மாலை 5 மணியளவில் சொந்த ஊரான குமாரவலசு பகுதியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
  • எம்.பி. கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.

Next Story

மேலும் செய்திகள்