நீங்கள் தேடியது "Uttar Pradesh"

உத்தரபிரதேச உள்ளாட்சித் தேர்தல்; யோகி ஆதித்யநாத்துக்கே புகழ் - மோடி
4 July 2021 5:13 AM GMT

உத்தரபிரதேச உள்ளாட்சித் தேர்தல்; யோகி ஆதித்யநாத்துக்கே புகழ் - மோடி

உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கான அனைத்து புகழும் யோகி ஆதித்யநாத்துக்கே சேரும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

உத்தரபிரதேசம் உதயமான நாள் - மாநிலம் முழுவதும் 3 நாள் கோலாகல விழா
24 Jan 2021 9:10 AM GMT

உத்தரபிரதேசம் உதயமான நாள் - மாநிலம் முழுவதும் 3 நாள் கோலாகல விழா

உத்தரபிரதேச மாநிலம் உதயமான நாளை ஒட்டி, அங்கு பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங். மாவட்ட தலைவரை தாக்கிய இரு பெண்கள்
2 Nov 2020 6:41 AM GMT

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங். மாவட்ட தலைவரை தாக்கிய இரு பெண்கள்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியை இரண்டு பெண்கள் சரமாரி தாக்கினார்.

தீபாவளியை முன்னிட்டு குடியிருப்பு பகுதியில், வெடி பொருட்கள் பறிமுதல்
2 Nov 2020 5:55 AM GMT

தீபாவளியை முன்னிட்டு குடியிருப்பு பகுதியில், வெடி பொருட்கள் பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்களை பாதுகாக்கும் மிஷன் சக்தி திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்
17 Oct 2020 7:23 AM GMT

பெண்களை பாதுகாக்கும் 'மிஷன் சக்தி' திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'மிஷன் சக்தி' திட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
17 Oct 2020 7:20 AM GMT

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது.

நெடுஞ்சாலையில் பெண் போலீசை தாக்கிய கணவர் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் காட்சிகள்
17 Oct 2020 5:13 AM GMT

நெடுஞ்சாலையில் பெண் போலீசை தாக்கிய கணவர் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் காட்சிகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத், பரூக்காபாத் நெடுஞ் சாலையில், பெண் போ​லீஸ் ஒருவரை அவரது கணவர் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஹத்ராஸ் இளம்பெண் உயிரிழப்பு சம்பவம் - வழக்குப்பதிவு செய்தது சிபிஐ
11 Oct 2020 10:49 AM GMT

ஹத்ராஸ் இளம்பெண் உயிரிழப்பு சம்பவம் - வழக்குப்பதிவு செய்தது சிபிஐ

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர் நலன் கருதி உத்தரப் பிரதேசத்தில் வரும் 19-ல் பள்ளிகள் திறப்பு
11 Oct 2020 4:00 AM GMT

முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர் நலன் கருதி உத்தரப் பிரதேசத்தில் வரும் 19-ல் பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவலை அடுத்து, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது.

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - சிறுமியிடம் அத்துமீறிய டியூஷன் டீச்சரின் தம்பி
10 Oct 2020 9:04 AM GMT

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - சிறுமியிடம் அத்துமீறிய டியூஷன் டீச்சரின் தம்பி

உத்தரபிரதேசத்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. சம்பவத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் நடக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு
2 Oct 2020 12:08 PM GMT

உ.பி. சம்பவத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் நடக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு

உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.