பெண்களை பாதுகாக்கும் 'மிஷன் சக்தி' திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'மிஷன் சக்தி' திட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பெண்களை பாதுகாக்கும் மிஷன் சக்தி திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்
x
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'மிஷன் சக்தி' திட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பல்ராம்பூரில் நடந்த விழாவில், முதலமைச்சர் யோகிஆத்தியநாத் பங்கேற்று, இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு நடனம், நாடகங்களை மாணவர்கள் நிகழ்த்தினர். ஹாத்ராஸ், பல்ராம்பூர் பலாத்கார சம்பவங்களை தொடர்ந்து, மிஷன் சக்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்