நீங்கள் தேடியது "tortoise"

நட்சத்திர ஆமைகள் தாய்லாந்திற்கு கடத்தல்: ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆமைகள் பறிமுதல்
9 Sep 2021 5:15 AM GMT

நட்சத்திர ஆமைகள் தாய்லாந்திற்கு கடத்தல்: ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆமைகள் பறிமுதல்

தாய்லாந்து நாட்டிற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் கடத்தப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஆமை இனம் - அறிவியலாளர்களின் புதிய கண்டுபிடிப்பு
27 May 2021 10:54 AM GMT

அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஆமை இனம் - அறிவியலாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

2019ம் ஆண்டு காலபோகாஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமையானது, 1 நூற்றாண்டுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட ஆமைதான் என்று, ஈகுவேடர் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடலில் விடப்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் - எதிர் நீச்சல் போட்டு நீந்தி சென்றன
23 April 2020 3:29 AM GMT

கடலில் விடப்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் - எதிர் நீச்சல் போட்டு நீந்தி சென்றன

புதுச்சேரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த, முட்டைகளில் இருந்து பொரித்த அரியவகை, ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் ஆமை குஞ்சுகளை வன அலுவலர்கள், பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள்
11 March 2020 3:53 AM GMT

அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள்

அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறை மற்றும் கடலோர காவல் படையுடன், கடலூர் மக்களும் கைகோர்த்துள்ளனர்.

சென்னையில் உயிரிழந்த ஆமைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
23 Feb 2020 4:31 AM GMT

சென்னையில் உயிரிழந்த ஆமைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 800-க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிரிழந்ததன் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

வெனிசூலா : ராட்சத ஆமையின் படிமம் கண்டுபிடிப்பு
13 Feb 2020 11:07 AM GMT

வெனிசூலா : ராட்சத ஆமையின் படிமம் கண்டுபிடிப்பு

வெனிசூலாவின் உருமேகோவில் 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரம்மாண்ட ஆமையின் படிமத்தை தொல்லியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஈரோட்டில் களைகட்டும் ஆமை விற்ப​னை : சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடும் கும்பல்
6 Nov 2019 7:53 AM GMT

ஈரோட்டில் களைகட்டும் ஆமை விற்ப​னை : சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடும் கும்பல்

ஈரோட்டில் சட்டவிரோதமாக ஆமைகளை வளர்த்து விற்பனை செய்யும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி : ரூ.10 லட்சம் மதிப்பிலான கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
29 May 2019 9:44 AM GMT

தூத்துக்குடி : ரூ.10 லட்சம் மதிப்பிலான கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி நூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாய்லாந்தில் இருந்து உயிரினங்கள் கடத்தல் - விமான நிலையத்தில் பரபரப்பு
26 March 2019 5:29 AM GMT

தாய்லாந்தில் இருந்து உயிரினங்கள் கடத்தல் - விமான நிலையத்தில் பரபரப்பு

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணியிடம், கொடிய விஷமுள்ள பாம்பு மற்றும் எகிப்திய ஆமைகள் உள்ளிட்ட 34 வகையான உயிரினங்களை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.