முகம் சிதைந்து கரை ஒதுங்கிய 'ஆமை' கடற்கரையில் எழுந்த முக்கிய கோரிக்கை...

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், முகம் சிதைவடைந்த நிலையில் இறந்த ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், இறந்த ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதன் முகம் சிதைவடைந்த நிலையிலும், உடல் முழுவதும் காயம் ஏற்பட்ட நிலையிலும் காட்சியளிக்கிறது. இறந்த ஆமையால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் உடனே ஆமையை உடற்கூறு ஆய்வு செய்து புதைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்