அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஆமை இனம் - அறிவியலாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

2019ம் ஆண்டு காலபோகாஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமையானது, 1 நூற்றாண்டுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட ஆமைதான் என்று, ஈகுவேடர் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஆமை இனம் - அறிவியலாளர்களின் புதிய கண்டுபிடிப்பு
x
2019ம் ஆண்டு காலபோகாஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமையானது, 1 நூற்றாண்டுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட ஆமைதான் என்று, ஈகுவேடர் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். காலபோகாஸ் தேசியப் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த அரிய அவகை ஆமையானது, 30 கிலோ எடையுடையது என்றும், இதற்கு 80 முதல் 100 வயது இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த பூங்காவில் பல்வேறு அரிய உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்