அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள்

அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறை மற்றும் கடலோர காவல் படையுடன், கடலூர் மக்களும் கைகோர்த்துள்ளனர்.
x
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி  படையெடுக்கும் ஆலிவ் ரிட்லி ஆமை ஒவ்வொன்றும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடுவது வழக்கம். 
கடலூரில் இந்த முட்டைகளை சேகரித்து கடற்கரையிலேயே பொரிப்பகம் அமைத்து, ஆமை குஞ்சுகளை கடலில் விடுவதே தங்கள் பணியாக தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இவர்களின் முயற்சியால் தற்போது, ஒரே குழியில் இருந்த 120 முட்டைகளில் 119 முட்டைகள் பொறிந்தன. அவற்றை கடலில் மலர் தூவி வழி, அனுப்பி வைத்து தன்னார்வலர்கள் அழகு பார்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்