வெனிசூலா : ராட்சத ஆமையின் படிமம் கண்டுபிடிப்பு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 04:37 PM
வெனிசூலாவின் உருமேகோவில் 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரம்மாண்ட ஆமையின் படிமத்தை தொல்லியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
வெனிசூலாவின் உருமேகோவில் 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரம்மாண்ட ஆமையின் படிமத்தை தொல்லியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். டாடாகோவா எனும் பாலைவனத்தில், நடத்திப்பட்ட ஆராய்ச்சியில் இந்த ராட்சத ஆமையின் படிமம் 13 அடி நீளமும், ஒன்றரை டன் எடையும் கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3833 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1040 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

67 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

61 views

பிற செய்திகள்

தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென் கிழக்கு இங்கிலாந்தில் பெய்த கனமழையை தொடர்ந்து அங்கு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

5 views

விமரிசையாக கொண்டாடப்பட்ட ஹடாகா மஸ்தூரி திருவிழா - உற்சாகமாக ஐஸ் கட்டி குளியல் போட்ட ஜப்பானியர்கள்

ஜப்பானின் ஒக்காயாமா நகரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஹடாகா மஸ்தூரி பண்டிகை பிரபலமானதாகும்.

8 views

கொரோனா வைரஸால் சர்வதேச பொருளாதாரம் பாதிப்பு - சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கருத்து

கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

5 views

நெருப்பை கக்கும் மெக்சிகோ எரிமலை - அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மெக்சிகோவில் உள்ள போபோகட்டேபெடல் எரிமலை சீற்றமடைய துவங்கியுள்ளது.

12 views

அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை - தடையை விலக்க கோரி இலங்கை வலியுறுத்தல்

இலங்கை ராணுவ தளபதியான ஷவேந்திர சில்வா மீதான போர்குற்றங்களை முன் வைத்து அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

18 views

கொரோனா வைரஸ் - பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு

கொரோனா தாக்கி சீனாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.