நீங்கள் தேடியது "tnpsc scam"

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு
13 March 2020 8:32 PM GMT

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: "கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு"

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணை -  வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
10 March 2020 8:02 AM GMT

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணை - வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?
15 Feb 2020 10:47 AM GMT

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?

டிஎன்பிஎஸ்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத, சென்னை இடைத்தரகர் ஜெயக்குமாரின், முக்கிய தொழிலான போட்டிதேர்வு முறைகேடு மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார் - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்
11 Feb 2020 9:23 PM GMT

"2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார்" - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் - சென்னை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு
11 Feb 2020 12:34 PM GMT

தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் - சென்னை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு

தொடர்ந்து வெளியாகி வரும் தேர்வு முறைகேடுகள் காரணமாக அச்சமடைந்துள்ள டிஎன்பிஎஸ்சி, கால்நடை மருத்துவத் துறை பணிகளுக்கான தேர்வை சென்னை தவிர்த்து மற்ற ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

2016 குரூப் 4 தேர்வில் முறைகேடு - மேலும் 4 பேர் முறைகேடு - சிபிசிஐடி தகவல்
10 Feb 2020 7:07 AM GMT

2016 குரூப் 4 தேர்வில் முறைகேடு - மேலும் 4 பேர் முறைகேடு - சிபிசிஐடி தகவல்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மேலும் 4 பேர் முறைகேடு செய்து பணியில் சேர்ந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிபிசிஐடி ஐஜிக்கு வந்துள்ள பரபரப்பு கடிதம் - 7 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்
8 Feb 2020 8:10 AM GMT

சிபிசிஐடி ஐஜிக்கு வந்துள்ள பரபரப்பு கடிதம் - "7 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்"

2004 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட 7 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிசிஐடி ஐஜிக்கு வந்துள்ள புகார் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
7 Feb 2020 7:55 AM GMT

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: "சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில்  சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்
7 Feb 2020 7:07 AM GMT

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில் சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்

குரூப்-4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தொடர்ந்து விஏஓ : விஏஓ தேர்விலும் முறைகேடு என சந்தேகம்
6 Feb 2020 8:29 PM GMT

குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தொடர்ந்து விஏஓ : விஏஓ தேர்விலும் முறைகேடு என சந்தேகம்

குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளை தொடர்ந்து, 2016 இல் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும், முறைகேடு நடந்திருக்கலாம் என தகவல்கள் வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்
1 Feb 2020 4:59 PM GMT

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்

ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
29 Jan 2020 9:47 AM GMT

"ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல" - அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வில் ஒருசிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்வர்களையும் தண்டிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.