நீங்கள் தேடியது "TNPL 2019"

டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
15 Aug 2019 6:54 PM GMT

டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : இரண்டாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
13 Aug 2019 9:53 PM GMT

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : இரண்டாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின், இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது

டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் சுற்று : மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
3 Aug 2019 8:59 PM GMT

டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் சுற்று : மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல். லீக் சுற்றில் சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது

டி.என்.பி.எல் கிரிக்கெட் - இன்று 2 போட்டிகள்
3 Aug 2019 8:15 AM GMT

டி.என்.பி.எல் கிரிக்கெட் - இன்று 2 போட்டிகள்

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில், திண்டுக்கல்லில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி  வெற்றி
31 July 2019 10:17 PM GMT

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் , திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - காஞ்சி வீரன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
31 July 2019 4:31 AM GMT

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - காஞ்சி வீரன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.

முதல் இடத்தை தக்க வைக்க முழு முயற்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல்ரவுண்டர் ஹரிஸ் நம்பிக்கை
28 July 2019 9:30 PM GMT

முதல் இடத்தை தக்க வைக்க முழு முயற்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல்ரவுண்டர் ஹரிஸ் நம்பிக்கை

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங் , பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக உள்ளதாக அணியின் ஆல்ரவுண்டர் ஹரிஸ்குமார் கூறினார்.

டி.என்.பி.எல் கிரிக்கெட் : திருச்சி அணியை வீழ்த்தியது கோவை
28 July 2019 4:57 AM GMT

டி.என்.பி.எல் கிரிக்கெட் : திருச்சி அணியை வீழ்த்தியது கோவை

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில், கோவை மற்றும் திருச்சி அணிகள் மோதின.

தவறுகளை சரி செய்ய தீவிர பயிற்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்ஸாண்டர் பேட்டி
25 July 2019 6:37 PM GMT

"தவறுகளை சரி செய்ய தீவிர பயிற்சி" - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்ஸாண்டர் பேட்டி

"பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆலோசனைபடி செயல்படுகிறோம்"

டி.என்.பி.எல். : லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி
22 July 2019 1:52 AM GMT

டி.என்.பி.எல். : லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

4 வது தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் : ஆன்லைனில் தொடங்கிய டிக்கெட் விற்பனை...
18 July 2019 2:31 AM GMT

4 வது தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் : ஆன்லைனில் தொடங்கிய டிக்கெட் விற்பனை...

4 வது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி, வரும் 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ளது.