டி.என்.பி.எல் கிரிக்கெட் - இன்று 2 போட்டிகள்

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில், திண்டுக்கல்லில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் - இன்று 2 போட்டிகள்
x
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில், திண்டுக்கல்லில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதனை தொடர்ந்து, அதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, மதுரை பேந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்