முதல் இடத்தை தக்க வைக்க முழு முயற்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல்ரவுண்டர் ஹரிஸ் நம்பிக்கை

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங் , பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக உள்ளதாக அணியின் ஆல்ரவுண்டர் ஹரிஸ்குமார் கூறினார்.
x
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின்  பேட்டிங் , பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக உள்ளதாக  அணியின் ஆல்ரவுண்டர் ஹரிஸ்குமார் கூறினார். லைகா கோவை கிங்ஸ் அணியை  வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி  ஆட்டநாயகன் விருதை பெற்ற ஆல்ரவுண்டர் ஹரிஷ் குமார் கூறுகையில், அணியின் பேட்டிங் பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக அமைந்து உள்ளதாக குறிப்பிட்டார்.  டிஎன் பி எல் தொடரில் முதல் இடத்தை தக்கவைக்க தொடர்ந்து, அணி முழு முயற்சியுடன் போராடும் என்றும் ஹரிஸ் நம்பிக்கையுடன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்